Tuesday, July 21, 2009
மகாத்மா காந்தி சொன்ன சில வரிகள்
* பழிக்குப் பழியாக
ஒரு கண்ணுக்கு
மறு கண்ணைப் பிடுங்கினால் மொத்த உலகமும்
குருடாவது தான் மிச்சம்
* சமூக சேவையென்பது அன்பின் பரந்த உருவம், தன் வீட்டின் மீது அன்பு செலுத்த முடியாதவன், தன் மனிதர்கள் மீது அன்பு செலுத்த முடியாதவன், சமூகத்தின் மீது செலுத்த முடியாது.
* எந்த மனிதன் விருப்பு வெறுப்பின்றி தீயது எது நல்லது எது என்று மக்களுக்கு துணிவுடன் சொல்கிறானோ அவனையே நான் தலைவனாக கருதுகிறேன்
* மக்களைப் பார்த்து அளுவோர், அஞ்சக்கூடாது,
அளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது,
அது தான் உண்மையான ஜனநாயகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment